பவர் ஸ்டாரை அசிங்கப்படுத்திய ஸ்ரீ ரெட்டி- வீடியோ

35
Published on April 17, 2018 by

அந்த நடிகரை அண்ணா என்று அழைக்க வெட்கப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஸ்ரீ ரெட்டிக்கு அறிவுரை வழங்கினார். டிவிகளில் பேசாமல் போலீசாரிடம் புகார் அளிக்குமாறு கூறினார் பவன் கல்யாண்.

Telugu starlet Sri Reddy hurled abuses at actor Pawan Kalyan and showed her middle finger to him. She did so after thanking him on twitter for his suggestion to go to police.

Filmibeat Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe : http://www.youtube.com/channel/UC1Bb-sdTli32QtPyjEXz6KA?sub_confirmation=1
♥ Facebook : https://www.facebook.com/TamilFilmibeat/?fref=ts
♥ YouTube : https://www.youtube.com/channel/UC1Bb-sdTli32QtPyjEXz6KA
♥ twitter: https://twitter.com/tamil_films
♥ GPlus: https://plus.google.com/108273832803945111203
♥ For Viral Videos: http://tamil.oneindia.com/videos/viral-c46/
♥ For Filmibeat Android App: https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp
♥ For Filmibeat iTunes App: https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Category
Loading...